பிரதமர் அலுவலகம்
தந்தேராஸ் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
02 NOV 2021 12:03PM by PIB Chennai
தந்தேராஸ் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தந்தேராஸ் வாழ்த்துகள். தந்தேராஸ் சிறப்பு தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1768837)
आगंतुक पटल : 311
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam