குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில் குடியரசுத் தலைவர் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 31 OCT 2021 9:46AM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31, அக்டோபர் 2021) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்திற்குக் குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரிகளும் மலரஞ்சலி செலுத்தினர். சர்தார் வல்லபாய் படேலின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த புதுதில்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சதுக்கத்திற்கும்

குடியரசுத் தலைவர் சென்றிருந்தார்.

****


(रिलीज़ आईडी: 1768053) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi