குடியரசுத் தலைவர் செயலகம்
திரு.கே.ஆர் நாராயணன் பிறந்ததினத்தில் குடியரசுத்தலைவர் மலரஞ்சலி
Posted On:
27 OCT 2021 11:55AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.கே.ஆர்.நாராயணன் பிறந்த்தினத்தை முன்னிட்டு ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று மரியாதை செலுத்தினார். திரு.கே.ஆர்.நாராயணன் உருவப்படத்திற்கு குடியரசுத்தலைவர் மற்றும் ராஷ்ட்ரபதி பவன் அதிகாரிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
(Release ID: 1766848)
Visitor Counter : 213