பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2021 9:27AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளில் அவருக்கு தமது மரியாதையை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான அவரது வாழ்க்கை, நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1760232) வருகையாளர் எண்ணிக்கை : 252