பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியாவும், அமெரிக்காவும் ராணுவ தொழில் பாதுகாப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க உள்ளன
प्रविष्टि तिथि:
01 OCT 2021 1:24PM by PIB Chennai
இந்தியா – அமெரிக்கா இடையிலான தொழில் பாதுகாப்பு ஒப்பந்த உச்சி மாநாடு, புதுதில்லியில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1, 2021 வரை நடைபெற்றது. இரு நாடுகளிலும் உள்ள பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான நடைமுறைகளை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டின் போது இந்தியா-அமெரிக்கா தொழில் பாதுகாப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க கொள்கை அளவில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759911
******
(Release ID: 1759911)
(रिलीज़ आईडी: 1759955)
आगंतुक पटल : 345