சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2021 10:07AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 26,727 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.82% ஆகும். மார்ச் 2020 பிறகு குறைந்தது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,75,224 ஆகும். 196 நாட்களில் குறைந்தது

மீட்பு விகிதம் தற்போது 97.86%; மார்ச் 2020 முதல் அதிகபட்சம்

கடந்த 24 மணி நேரத்தில் 28,246 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,30,43,144 பேர் குணமடைந்துள்ளனர்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.70%) 98 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் (1.76%) 32 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 57.04 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759824

*******

(Release ID: 1759824)


(வெளியீட்டு அடையாள எண்: 1759900) வருகையாளர் எண்ணிக்கை : 224
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam