சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 24 SEP 2021 9:24AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 84.15 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

 

தற்போது தொற்று பாதிப்பு 1% க்கும் குறைவாகவே உள்ளன, தற்போது 0.89%; மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவு

 

இந்தியாவின் தற்போதுள்ள பாதிப்பு 3,00,162 ஆக உள்ளது; இது 188 நாட்களில் குறைந்தது

 

கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.78%. மார்ச் 2020 முதல் அதிகபட்சம்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 32,542 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,28,48,273 பேர் குணமடைந்துள்ளனர்.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.07%) 91 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

தினசரி தொற்று உறுதி வீதம் (2.00%) 25 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.99 கோடியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757517

******

(Release ID: 1757517)


(Release ID: 1757632) Visitor Counter : 209