சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

Posted On: 23 SEP 2021 9:15AM by PIB Chennai

நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

 

தற்போது தொற்று பாதிப்பு 1% க்கும் குறைவாகவே உள்ளன, தற்போது 0.90%; மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவு

 

இந்தியாவின் தற்போதுள்ள பாதிப்பு 3,01,640 ஆக உள்ளது; இது 187 நாட்களில் குறைந்தது

 

கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.77%. மார்ச் 2020 முதல் அதிகபட்சம்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,28,15,731 பேர் குணமடைந்துள்ளனர்.

 

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.11%) 90 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

தினசரி தொற்று உறுதி வீதம் (2.09%) 24 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.

 

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.83 கோடியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757123

*****

(Release ID: 1757123)



(Release ID: 1757212) Visitor Counter : 122