நிதி அமைச்சகம்

குஷிநகர் விமான நிலையம், சுங்க விமான நிலையமாக அறிவிப்பு

Posted On: 15 SEP 2021 4:33PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியம் (CBIC), கடந்த 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு எண். 72/2021- சுங்கம் (N.T.) மூலம், குஷிநகர் விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு  புத்த யாத்திரீகர்கள் உட்பட சர்வதேச பயணிகளின் போக்குவரத்துக்கு உதவும்.

 

-----(Release ID: 1755200) Visitor Counter : 16