பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 31 AUG 2021 10:55AM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் ஏற்பட்ட சாலை விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “ராஜஸ்தானின் நாகவுரில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‌ காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

***


(रिलीज़ आईडी: 1750691) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam