சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பூசி அண்மைத் தகவல் - நாள் 220
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 58.82 கோடியை கடந்தது
Posted On:
23 AUG 2021 8:27PM by PIB Chennai
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று மாலை 7 மணியளவில் கிடைத்த தற்காலிக அறிக்கைப்படி 58.82 கோடியை (58,82,21,623) கடந்தது. இன்று 56 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு (56,10,116) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டதன் 220ம் நாளான இன்று (ஆகஸ்ட் 23), மாலை 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கைப்படி 39,62,091 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 16,48,025 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. இறுதி அறிக்கை இன்று நள்ளிரவு நிறைவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748356
*****************
(Release ID: 1748382)
Visitor Counter : 231