பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 22 AUG 2021 11:02AM by PIB Chennai

உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சமஸ்கிருத மொழியில் சுட்டுரைச் செய்தி வழியாக தமது வாழ்த்துகளை அவர் மக்களிடம் பகிர்ந்துள்ளார்.

*****************(Release ID: 1748008) Visitor Counter : 165