பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஷுரா (மொஹரம்) தினத்தில் ஹஸ்ரத் இமாம் ஹூசைன்(AS) தியாகத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்

Posted On: 20 AUG 2021 1:41PM by PIB Chennai

ஆஷுரா (மொஹரம்) தினத்தில், ஹஸ்ரத் இமாம் ஹூசைன்(AS) தியாகங்களையும், அவரது தைரியத்தையும், நீதிக்கான அவரது உறுதியையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில்;

‘‘ஹஸ்ரத் இமாம் ஹூசைன்(AS) தியாகங்களையும், அவரது தைரியத்தையும், நீதிக்கான அவரது உறுதியையும் நாம் நினைவு கூர்கிறோம். அமைதி மற்றும் சமூக சமத்துவத்துக்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(Release ID: 1747620) Visitor Counter : 208