புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவில் ஊதிய அறிக்கை - வேலைவாய்ப்பு குறித்த பார்வை
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2021 10:09AM by PIB Chennai
வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்களில் உள்ள முன்னேற்றத்தை மதிப்பிட அரசு அமைப்புகளின், நிர்வாக ஆவணங்கள் அடிப்படையில், 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2021 மே மாதம் வரை, நாட்டின் வேலை வாய்ப்பு நிலவரம் பற்றிய அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ளது.
அவற்றின் விவரத்தை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jul/doc202172301.pdf
(வெளியீட்டு அடையாள எண்: 1738089)
வருகையாளர் எண்ணிக்கை : 239