ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
09 JUL 2021 2:33PM by PIB Chennai
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சராக திரு மன்சுக் மாண்டவியா இன்று பொறுப்பேற்றார்.
அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.
*****************
(रिलीज़ आईडी: 1734281)
आगंतुक पटल : 270