எரிசக்தி அமைச்சகம்
மத்திய எரிசக்தி இணை அமைச்சராக பொறுப்பேற்றார் திரு கிரிஷன் பால் குர்ஜர்
प्रविष्टि तिथि:
08 JUL 2021 4:48PM by PIB Chennai
மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் முன்னிலையில் எரிசக்தி இணை அமைச்சராக திரு கிரிஷன் பால் குர்ஜர், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
எரிசக்தி செயலாளர் திரு அலோக் குமார், அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733725
----
(रिलीज़ आईडी: 1733852)
आगंतुक पटल : 200