வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சராக திருமதி அனுப்பிரியா பட்டேல் பொறுப்பேற்றுக் கொண்டார்

प्रविष्टि तिथि: 08 JUL 2021 4:08PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சராக திருமதி அனுப்பிரியா பட்டேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மிர்சாபூர் தொகுதியிலிருந்து 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மக்களவைக்கு திருமதி அனுப்பிரியா பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

2016 முதல் 2019 வரை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

 

-----

 


(रिलीज़ आईडी: 1733827) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Kannada