மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) 2021, மே மாதத்தில் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்

Posted On: 05 JUL 2021 2:35PM by PIB Chennai

கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுகளை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) 2021ம் ஆண்டு மே மாதத்தில் இறுதிசெய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முடிவுகள் தபால் மூலம் தனியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

----------------------------------------------------------------

ஆண்டு/விளம்பரம்/  எண்/ (கோப்பு எண்.)

பதவிப்பெயர்   பெயர் / அலுவலகம்

பெயர் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரின் வரிசை எண்

------------------------------------------------------------------------

1   2020/02/11  

F. 1/139/2019 R-1

மூத்த கோட்ட மருத்துவ அதிகாரி (மூளை நரம்பியல் நிபுணர்) ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம்

1. டாக்டர்.(திருமிகு) வசுந்தரா எஸ்.ரங்கன் (11)     

2. டாக்டர்.சசிகாந்த் சென் (14)    

3. டாக்டர். யோகேஷ் மதுக்கர் சவக்காரே   

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒரு பதவிக்கு தகுதியானவர் கண்டறிப்படவில்லை.     

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732801     

*****************(Release ID: 1732828) Visitor Counter : 259