பிரதமர் அலுவலகம்

கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் நாளை உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 04 JUL 2021 8:15PM by PIB Chennai

கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுவார்’’ என தெரிவித்துள்ளது.

*****************

 


(रिलीज़ आईडी: 1732701) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam