ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு கூடுதலாக 1,14,000 குப்பிகள் லிப்போசோமால் அம்போடெரிசின் பி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன: திரு டி வி சதானந்த கவுடா
प्रविष्टि तिथि:
02 JUL 2021 8:18PM by PIB Chennai
அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு, கருப்பு பூஞ்சை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் லிப்போசோமால் அம்போடெரிசின் பி கூடுதலாக 1,14,000 குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா இன்று அறிவித்தார்.
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதுமான அளவில் மருந்துகள் கிடைப்பதற்காக சுமார் 11 லட்சம் குப்பிகள் இது வரை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1732374
*****************
(रिलीज़ आईडी: 1732381)
आगंतुक पटल : 267