சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக திரு சத்யன் வைத்யா நியமனம்

प्रविष्टि तिथि: 25 JUN 2021 2:16PM by PIB Chennai

ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திரு சத்யன் வைத்யா-வை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டு காலத்துக்கு அவர் இந்த பதவியை வகிப்பார்.

திரு சத்யன் வைத்யா பி.ஏ. எல்எல்.பி.கடந்த 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.  இவர் 1986ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை சிம்லா மாவட்ட நீதிமன்றங்களிலும், 2009ம் ஆண்டிலிருந்து ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்திலும்  31 ஆண்டு காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். 

*****************


(रिलीज़ आईडी: 1730303) आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi