இந்திய போட்டிகள் ஆணையம்

யுனைடட் ப்ரிவரீஸ் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை ஹெய்னெக்கன் இன்டர்நேஷனல் பி.வி நிறுவனம் வாங்க இந்திய போட்டி ஆணையகம்(சிசிஐ) ஒப்புதல்

प्रविष्टि तिथि: 22 JUN 2021 11:19AM by PIB Chennai

போட்டி சட்டம் 2002  31 (1) பிரிவின் கீழ்யுனைடட் ப்ரிவரீஸ் நிறுவனத்தின் (யுபிஎல்) கூடுதல் பங்குகளை ஹெய்னெக்கன் இன்டர்நேஷனல் பி.வி நிறுவனம் (எச்ஐபிவி) வாங்க இந்திய போட்டி ஆணையகம்(சிசிஐ) நேற்று ஒப்புதல் அளித்தது. 

இந்த முன்மொழியப்பட்டுள்ள பரிவர்த்தனை, எச்ஐபிவி நிறுவனம், யுபிஎல் நிறுவனத்தில் அதிகபட்சம், 16.40 சதவீதம் கூடுதல் பங்குகளை வாங்குவது தொடர்பானது.

இது குறித்த சிசிஐ-யின் விரிவான உத்தரவு இனிமேல் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729307

*****************


(रिलीज़ आईडी: 1729378) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu