நிலக்கரி அமைச்சகம்

சர்வதேச யோகா தினம் 2021-ஐ முன்னிட்டு சிஎம்பிடிஐஎல்-இல் தடுப்பு மருந்து வழங்கல் முகாம்

प्रविष्टि तिथि: 21 JUN 2021 7:30PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2021- முன்னிட்டு ராஞ்சியில் உள்ள சிஎம்பிடிஐஎல் தலைமையகத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தடுப்பு மருந்து வழங்கல் முகாமுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

தடுப்பு மருந்து வழங்கல் முகாமை சிஎம்பிடிஐஎல் தலைவர் திரு மனோஜ் குமார் திறந்து வைத்தார். 18-44 வயதுடைய 100-க்கும் அதிகமானோருக்கு டாக்டர் ஓம் பிரகாஷ் மற்றும் டாக்டர் (திருமதி) ஷில்பி ஸ்வரூப், துணை தலைமை மருத்துவ அலுவலர், சிஎம்பிடிஐஎல் மேற்பார்வையில் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது.

இயக்குநர்கள் திரு கே ராணா மற்றும் திரு எஸ் கே கொமாத்சா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729149

 

----


(रिलीज़ आईडी: 1729225) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu