இந்திய போட்டிகள் ஆணையம்

இன்கிராம் மைக்ரோ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை இமோலா அக்கியுசிஷன் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2021 9:15AM by PIB Chennai

இமோலா அக்கியுசிஷன் நிறுவனமானது, இன்கிராம் மைக்ரோ நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்கும், நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன் இன்கிராம் மைக்ரோ நிறுவனத்தின் ஆதி நிறுவனங்களான ஜிசிஎல் நிறுவனங்களையும், அவற்றின் உப நிறுவனங்களையும் கையகப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிசிஐ விரிவான ஆணையை வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717352

 

****

(Release ID: 1717352)


(வெளியீட்டு அடையாள எண்: 1717367) வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu