பாதுகாப்பு அமைச்சகம்

கிர்க்கீ, புனேவில் உள்ள பாய்ஸ் விளையாட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை

Posted On: 17 FEB 2021 3:28PM by PIB Chennai

2021 மார்ச் 25 முதல் 2021 மார்ச் 31 வரை கிர்க்கீ, பூனேவில் உள்ள பாய்ஸ் விளையாட்டு நிறுவனம், பம்பாய் இஞ்ஜினீயர் பொறியாளர் குழு மற்றும் மையத்தால் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும்.

மாநில/ தேசிய/ சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். காலை 7 மணி முதல் 10 மணி வரை அனுமதி நேரமாகும்.

படகு, ஜிம்னாஸ்டிக் மற்றும் கூடைப்பந்து ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. எட்டு முதல் 14 வயதுடையோர் இதில் கலந்து கொள்ளலாம்.

விவரங்களுக்கு 9322581748/ 7992200216/ 8764063579/

7030458444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698675

------

 

 


(Release ID: 1698865) Visitor Counter : 141