மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஜவஹர் நவோதயா பள்ளிகள், 10 மற்றும் 12ம் வகுப்புகளை அனுமதி அளிக்கப்பட்ட மாநிலங்களில் திறக்கவுள்ளன
प्रविष्टि तिथि:
03 FEB 2021 4:52PM by PIB Chennai
பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ள மாநிலங்களில், 10 மற்றும் 12ம் வகுப்பு ஜவஹர் நவோதயா பள்ளிகள்(ஜேஎன்வி) , திறக்கப்படவுள்ளன.
இதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை கல்வி அமைச்சகம் தயாரித்துள்ளது. பள்ளிகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜேஎன்வி பள்ளிகள் எடுத்துள்ளன. பெற்றோர்களால் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு, வகுப்புகளை நடத்த ஜேஎன் பள்ளிகள் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன. மற்றவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து பாடம் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694791
----
(रिलीज़ आईडी: 1694849)
आगंतुक पटल : 131