சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல சிகிச்சைகளை எதிர்கொள்வதற்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் குதுப்மினாரில் மின்னொளி அலங்காரத்தை செய்தது இந்தியா

प्रविष्टि तिथि: 28 JAN 2021 7:47PM by PIB Chennai

புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல சிகிச்சைகளை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 2021 ஜனவரி 30 அன்று வருடாந்திர சர்வதேச புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல சிகிச்சைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம், உலகெங்கும் இருக்கும் 50 முக்கிய சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்தியாவில் உள்ள முக்கிய சின்னங்களுள் ஒன்றான குதுப்மினார் 2021 ஜனவரி 30 அன்று மின்னொளியில் ஜொலிக்கும்.

 

------


(रिलीज़ आईडी: 1693059) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu