இந்திய போட்டிகள் ஆணையம்

மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை ஆக்சிஸ் வங்கி நிறுவனம், ஆக்சிஸ் மூலதன நிறுவனம், ஆக்சிஸ் முதலீட்டு உரிமைகள் நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 21 JAN 2021 11:09AM by PIB Chennai

மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை ஆக்சிஸ் வங்கி நிறுவனம், ஆக்சிஸ் மூலதன நிறுவனம், ஆக்சிஸ் முதலீட்டு உரிமைகள் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேக்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை 9.9 சதவீதமாக ஆக்சிஸ் வங்கி அதிகரிக்கவும், ஆக்சிஸ் மூலதன நிறுவனமும், ஆக்சிஸ் முதலீட்டு உரிமைகள் நிறுவனமும் முறையே 2 சதவீத, 1 சதவீத பங்கைப் பெறுவதற்கு இந்த இணைப்பு வழி வகுக்கிறது.

இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690699

******

(Release ID: 1690699)


(रिलीज़ आईडी: 1690785) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi