இந்திய போட்டிகள் ஆணையம்
ஏபிஎஃப்ஆர்எல் நிறுவனத்தின் 7.8% பங்கை எஃப்ஐபிஎல் நிறுவனம் வாங்க சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
21 JAN 2021 11:10AM by PIB Chennai
ஆதித்யா பிர்லா ஃபேஷன் சில்லறை நிறுவனத்தின் (ஏபிஎஃப்ஆர்எல்) சிறிய அளவிலான பங்கை ஃபிளிப்கார்ட் தனியார் முதலீட்டு நிறுவனம் (எஃப்ஐபிஎல்) வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த இணைப்பு, ஆதித்யா பிர்லா ஃபேஷன் சில்லறை நிறுவனத்தின் 7.8% பங்கை ஃபிளிப்கார்ட் தனியார் முதலீட்டு நிறுவனம் முதலீட்டு பங்குகளின் வாயிலாக வாங்குவதற்கு வழி வகுக்கிறது.
இதுதொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690701
*****
(Release ID: 1690701)
(रिलीज़ आईडी: 1690783)
आगंतुक पटल : 212