இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
புனே சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் கேலோ இந்தியாவின் மாநில சிறப்பு மையம்: திரு கிரண் ரிஜிஜூ தொடக்கம்
Posted On:
18 JAN 2021 7:03PM by PIB Chennai
புனேவில் மலுங்க-பலேவாடி பகுதியில் உள்ள சிவ் சத்ரபதிவிளையாட்டு வளாகத்தில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ இன்று தொடங்கி வைத்தார்.
இது மத்திய அமைச்சர் தொடங்கி வைத்த 9வது கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த விளையாட்டு வளாகம், ஒலிம்பிக்கின் 3 முன்னணிப் பிரிவான துப்பாக்கி சுடுதல், தடகளம், சைக்கிள் போட்டியில் கவனம் செலுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689753
**********************
(Release ID: 1689813)