ரெயில்வே அமைச்சகம்

பெருமைமிகுந்த “ராணுவ தலைமை தளபதி பாராட்டு பத்திரம்” திரு அம்ரேஷ் குமார் சௌத்ரிக்கு வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 15 JAN 2021 8:01PM by PIB Chennai

சவாலான கொவிட்-19 காலகட்டத்தின் போது ராணுவத்திற்கு சிறப்பான முறையில் சேவையாற்றியதற்காக, பெருமைமிகுந்த “ராணுவ தலைமை தளபதி பாராட்டு பத்திரம்” தலைமை கட்டுப்பாட்டாளரான திரு அம்ரேஷ் குமார் சௌத்ரிக்கு வழங்கப்பட்டது

மில் ரயிலில் தலைமை கட்டுப்பாட்டாளராக திரு அம்ரேஷ் குமார் சௌத்ரி தற்சமயம் பணியாற்றுகிறார்.

கடுமையாக பணியாற்றக்கூடிய, நேர்மையான, துடிப்பான மற்றும் இலக்குகளை எட்டுவதை நோக்கி சிறப்பாக செயல்படக்கூடிய அதிகாரியாக  திரு அம்ரேஷ் குமார் சௌத்ரி திகழ்கிறார்.

பாதுகாப்பு படையினருக்கு ரயில்வே சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கக்கூடிய அமைப்பே மில் ரயிலாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688894

-----


(रिलीज़ आईडी: 1688960) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi