இந்திய போட்டிகள் ஆணையம்
வெர்டுஸா நிறுவனத்தின் 100 சதவீத பங்கு வட்டியை ஆஸ்டின் ஹோல்ட் நிறுவனம், ஜிஐசி முதலீட்டாளர், சிபிபிஐபி முதலீட்டாளர் ஆகியவை இணைந்து பெற்றுக்கொள்ள சிசிஐ ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JAN 2021 11:03AM by PIB Chennai
வெர்டுயுஸா நிறுவனத்தின் 100 சதவீத பங்கு வட்டியை ஆஸ்டின் ஹோல்ட் நிறுவனம், ஜிஐசி முதலீட்டாளர், சிபிபிஐபி முதலீட்டாளர் ஆகியவை இணைந்து பெறுவது, அந்த நிறுவனத்தை இணைந்து இயக்குவது குறித்த திட்ட முன்மொழிவுக்கு இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி வெர்டுஸா நிறுவனத்தின் (வெர்டுஸா) 100 சதவீத பங்கு வட்டியை ஆசிய பேரிங் தனியார் வர்த்தக பங்கு (பிபிஇஏ) (ஆஸ்டின் ஹோல்ட் நிறுவனத்தின் மூலம்), அடாகோ முதலீட்டு தனியார் நிறுவனம் (ஜிஐசி முதலீட்டாளர்), சிபிபி முதலீட்டு வாரியம் தனியார் நிறுவனம் (சிபிபிஐபி முதலீட்டாளர்) ஆகியவை இணைந்து பெறுவது, அந்த நிறுவனத்தை இணைந்து இயக்குவது ஆகியவை தொடர்பாக திட்ட முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687847
******
(Release ID: 1687847)
(வெளியீட்டு அடையாள எண்: 1687898)
வருகையாளர் எண்ணிக்கை : 309