இந்திய போட்டிகள் ஆணையம்
இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பங்குகளை, பிஜி எஸ்மெரல்டா நிறுவனம் வாங்க இந்திய போட்டிகள் ஆணையம்(சிசிஐ) ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JAN 2021 11:03AM by PIB Chennai
இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பங்குகளை, பிஜி எஸ்மெரல்டா நிறுவனம் வாங்க இந்திய போட்டிகள் ஆணையம்(சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த இணைப்பு, இகாம் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பங்குகளை, பிஜி எஸ்மெரல்டா நிறுவனம் வாங்க வழிவகுக்கிறது.
சிசிஐயின் விரிவான உத்தரவு இனிமேல் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687846
****
(Release ID: 1687846)
(வெளியீட்டு அடையாள எண்: 1687897)
வருகையாளர் எண்ணிக்கை : 225