மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

தில்லியில் பறவைக் காய்ச்சல் கட்டுப்பாட்டு உதவி மையம்

प्रविष्टि तिथि: 06 JAN 2021 6:16PM by PIB Chennai

நாட்டின் சில மாநிலங்களில் காகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து  செயல்படவும்  தில்லி கிரிஷி பவனில் 190ஏ அறையில் (தொலைபேசி எண். 011-23382354) கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686587

-----


(रिलीज़ आईडी: 1686632) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu