தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அலைக்கற்றை ஏலத்திற்கான விண்ணப்பங்கள் : தொலைத் தொடர்புத் துறை வரவேற்பு

प्रविष्टि तिथि: 06 JAN 2021 5:29PM by PIB Chennai

700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்திற்கான விண்ணப்பங்களை தொலைத் தொடர்பு துறை இன்று வரவேற்றுள்ளது.

* ஏலம் விடப்பட்ட அலைக்கற்றை 20 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

* ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் தவணை முறையில் கட்டணத்தை செலுத்தலாம்.

* ஒரே சமயத்தில் நடத்தப்படும் பல சுற்று ஏறுவரிசை மின்-ஏல முறை பின்பற்றப்படும்.

* ஒதுக்கீட்டு விலை, தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள், வைப்புத் தொகை மற்றும் ஏல விதிகளை விண்ணப்பங்களை வரவேற்கும் அறிவிக்கையில் காணலாம்.

* ஏலத்தில் பங்கு பெற, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 2021 பிப்ரவரி 5 ஆகும்.

* 2021 மார்ச் 1 அன்று தொடங்கவிருக்கும் ஏலம் ஆன்லைன் மூலம் நடத்தப்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686571

-----


(रिलीज़ आईडी: 1686598) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi