பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ தின அணிவகுப்பு

Posted On: 02 JAN 2021 11:08AM by PIB Chennai

ராணுவ தின அணிவகுப்பு, ஜனவரி 15-ஆம் தேதி கரியப்பா ராணுவ மைதானத்தில் நடைபெறும். குடியரசு தினம், பாசறை திரும்புவதற்கான முரசறையை முன்னிட்டு ஜனவரி 23-ஆம் தேதி  ஊடக சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பிற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

விருப்பமுள்ள ஊடகவியலாளர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக கீழ்கண்ட விவரங்களை ஜனவரி 5ஆம் தேதிக்குள் armydayparade2021[at]gmail[dot]com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

•        முழு பெயர்

•        பி பி/ அடையாள அட்டை எண்

•        ஸ்கேன் செய்யப்பட்ட அடையாள அட்டை

•        ஊடகத்தின் பெயர்

•        விண்ணப்பதாரரின் புகைப்படம்

•        விண்ணப்பிப்பது: ராணுவ தின அணிவகுப்பு/ ஊடக சந்திப்பு/ இரண்டும்

கூடுதல் தகவல்களுக்கு 011-23019659 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ஜனவரி 5-ஆம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685530

                                                                             ------



(Release ID: 1685634) Visitor Counter : 190