பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திரு சவுத்ரி சரண் சிங்-கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

Posted On: 23 DEC 2020 11:46AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு சவுத்ரி சரண் சிங்-கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி  சுட்டுரைச் செய்தி வாயிலாக அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

*****************



(Release ID: 1682959) Visitor Counter : 136