மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஜெ ஈ ஈ (மெயின்) தேர்வு-2021 குறித்த முக்கிய அறிவிப்புகளை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டார்

Posted On: 16 DEC 2020 7:32PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்',

ஜெ ஈ ஈ (மெயின்) தேர்வு-2021 குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய நான்கு கட்டங்களில்

ஜெ ஈ ஈ (மெயின்) தேர்வு-2021 நடக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஜெ ஈ ஈ (மெயின்) தேர்வு-2021-இன் முதல் கட்டம் 2021 பிப்ரவரி 23-ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை நடக்கும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681217

**********************



(Release ID: 1681272) Visitor Counter : 122