மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கேந்திரிய வித்யாலயாக்கள் இந்தியாவை உண்மையாக பிரதிபலிக்கின்றன: திரு சஞ்சய் தோத்ரே
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2020 5:16PM by PIB Chennai
கேந்திரிய வித்யாலயா சங்கதனின் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் மத்திய கல்வி இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மற்றும் பின்னணிகளில் இருந்து வரும் மாணவர்கள் கேந்திரிய வித்யாலயாக்களில் படிப்பதால், உண்மையான இந்தியாவை அப்பள்ளிகளில பிரதிபலிப்பதாக
திரு தோத்ரே தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திருமதி அனிதா கர்வால், கேந்திரிய வித்யாலயா சங்கதனின் ஆணையர் திருமதி நிதி பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680804
(வெளியீட்டு அடையாள எண்: 1680910)
வருகையாளர் எண்ணிக்கை : 138