இந்திய போட்டிகள் ஆணையம்

பிரஸ்டீஜ் குழுமத்தின் சில சொத்துக்களை பிளாக் ஸ்டோன் குழுமத்தின் துணை நிறுவனங்கள் வாங்க ஒப்புதல்

प्रविष्टि तिथि: 08 DEC 2020 5:41PM by PIB Chennai

பிரஸ்டீஜ் குழுமத்தின் சில சொத்துக்களை, பிளாக் ஸ்டோன் குழுமத்தின் துணை நிறுவனங்கள் வாங்க, இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

பிளாக்ஸ்டோன் குழுமத்தின் துணை நிறுவனங்கள், முதலீடு தொடர்பான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டுள்ள. அந்த நிறுவனங்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேறு எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை.

வாங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளன. குடியிருப்புகள், வர்த்தகக் கட்டிடங்கள் உட்பட பல திட்டங்களை இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன

**********************


(रिलीज़ आईडी: 1679140) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu