நிதி அமைச்சகம்
அசாமில் வருமான வரித்துறை சோதனை
प्रविष्टि तिथि:
07 DEC 2020 7:17PM by PIB Chennai
அசாமில் உள்ள நிலக்கரி விற்பனையாளர்களின் வழக்குகள் தொடர்பாக தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கையை வருமான வரித்துறை இன்று மேற்கொண்டது.
கௌகாத்தி, டிக்பாய், மார்கரிட்டா மற்றும் தில்லி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகளில் ரூபாய் 3.53 கோடி பணம் மற்றும் பண முதலீடுகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678897
-----
(रिलीज़ आईडी: 1678956)
आगंतुक पटल : 179