வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நாட்டில் ஆயுஷ் வர்த்தகத்தின் தற்போதைய நிலையை திரு பியுஷ் கோயல் மற்றும் திரு ஸ்ரீபத் எசோ நாயக் ஆய்வு செய்தனர்
Posted On:
04 DEC 2020 8:24PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியுஷ் கோயல் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஸ்ரீபத் எசோ நாயக் ஆகியோர், நாட்டில் ஆயுஷ் வர்த்தகத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தனர்.
காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உயரதிகாரிகள், தொழில் துறையினர் மற்றும் வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய திரு பியுஷ் கோயல், கொரோனா காலத்தில் அரும் பணியாற்றியதற்காக ஆயுஷ் துறையை பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678431
------
(Release ID: 1678462)
Visitor Counter : 128