எரிசக்தி அமைச்சகம்

அருணாச்சலப் பிரதேசத்தில் எரிசக்திச் செயலாளர் ஆய்வு

प्रविष्टि तिथि: 04 DEC 2020 3:58PM by PIB Chennai

மத்திய எரிசக்திச் செயலாளர் திரு சஞ்சீவ் நந்தன் சகாய், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சங்க்லாங் மாவட்டத்திற்கு 2020 டிசம்பர் 3 அன்று சென்றார்

 இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு மற்றும் நுண் ஹைட்ரோ திட்டங்களின் வளர்ச்சி குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தெற்கு சங்க்லாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பொஷம் கிம்ஹம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678297

******


(रिलीज़ आईडी: 1678341) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi