இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டாப்ஸ் திட்டத்தில் 8 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சேர்ப்பு

प्रविष्टि तिथि: 27 NOV 2020 4:57PM by PIB Chennai

ஒலிம்பிக்கை இலக்காக நிர்ணயித்து விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் டாப்ஸ் திட்டத்தில் எட்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 26 அன்று நடைபெற்ற ஒலிம்பிக் மிஷன் செல்லின் கூட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களை இதில் இணைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676474

*******************


(रिलीज़ आईडी: 1676597) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Punjabi , Manipuri , Telugu