ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொழில்களிடமிருந்து உற்சாக வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2020 5:57PM by PIB Chennai

மொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு அறிவிக்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொழில்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு 4 பிரிவுகளின் கீழ் 247 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 136 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676499

*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1676587) வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu