குடியரசுத் தலைவர் செயலகம்

கொவிட் உருவாக்கிய கட்டாயத்தால், நீதியை அணுகுவதற்கான அதிக வழிகளை உருவாக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது: குடியரசுத் தலைவர்

प्रविष्टि तिथि: 26 NOV 2020 7:44PM by PIB Chennai

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற 71-வது அரசியலமைப்பு தின விழாவை காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கொவிட் உருவாக்கிய கட்டாயத்தால், நீதியை அணுகுவதற்கான புதுமையான வழிகளை உருவாக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது என்று கூறினார்.

பெருந்தொற்றுக்கிடையிலும் தொழில்நுட்ப மேம்பாடுகளை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் செயல்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக குடியரசுத் தலைவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676171

-----


(रिलीज़ आईडी: 1676279) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu