பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும்: அமைச்சர் டாக்டர் ராஜேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2020 6:44PM by PIB Chennai

மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கொவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்று கூறினார்.

        இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மாநாடு 2020-இல் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676134

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1676274) வருகையாளர் எண்ணிக்கை : 225
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi