பிரதமர் அலுவலகம்

திரு குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கை குறித்த புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்

Posted On: 25 NOV 2020 4:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, திரு குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கை மற்றும் குறிக்கோள்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.

இது குறித்து திரு மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “திரு குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கை மற்றும் குறிக்கோள்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டேன். இந்தப் புத்தகத்தை சண்டிகரை சேர்ந்த திரு கிர்பால் சிங் எழுதியுள்ளார்”,  என்று குறிப்பிட்டுள்ளார்.



(Release ID: 1675693) Visitor Counter : 147