நிதி அமைச்சகம்

ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்

Posted On: 20 NOV 2020 7:18PM by PIB Chennai

காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற  ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், கொவிட் நெருக்கடிக்கு முடிவு கட்டுவதற்கு ஜி-20 உறுப்பு நாடுகளுகளால் இன்னும் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674479

**********************


(Release ID: 1674584) Visitor Counter : 131