பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவத்தின் 240-வது பொறியாளர் படை தினம் அனுசரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2020 6:34PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் 240-வது பொறியாளர் படை தினம், 2020 நவம்பர் 18 அன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தேசிய போர் நினைவு சின்னத்தில், தலைமைப் பொறியாளர் லெஃப்டினண்ட் ஜெனரல் எஸ் கே ஸ்ரீவஸ்தவா மற்றும் அதிகாரிகள், நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ராணுவம் உள்ளிட்ட இதர பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் ஆதரவை பொறியாளர் படையினர் செய்து வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673792
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1673858)
வருகையாளர் எண்ணிக்கை : 221